Thaai Maman

ஆண்: தாய்மாமன் கைகள் பட்டு
தங்கை மகன் சின்ன சிட்டு
தாலாட்டும் நிலை பாரடா
நம் வாழ்க்கை கதை கேளடா
தாய்மாமன் கைகள் பட்டு
தங்கை மகன் சின்ன சிட்டு
தாலாட்டும் நிலை பாரடா
நம் வாழ்க்கை கதை கேளடா
செந்தமிழால் தொட்டில் கட்டி
செம்பருத்தி ஆடை கட்டி
செண்பகமே நீ தூங்கடா ஆஆ
செந்தமிழால் தொட்டில் கட்டி
செம்பருத்தி ஆடை கட்டி
செண்பகமே நீ தூங்கடா ஆஆ
தாய்மாமன் கைகள் பட்டு
தங்கை மகன் சின்ன சிட்டு
தாலாட்டும் நிலை பாரடா
நம் வாழ்க்கை கதை கேளடா
பெண்: முத்துச்சரம் கோர்த்து
முல்லைப்பூ மேடை கட்டி
என்னை மணந்தாரடா ஆஆ
மன்னர் குடையிட்டு மலர்சூடி வந்தபின்னே என்னை மறந்தாராடா
கட்டில் மறந்தாரடா அஆஆ
தொட்டில் இனியேதடா ஆஆஆ
மாமன் முறைதானாடா ஆஆஆ
மகளை நீ கேளடா ஆஆ
தாய்மாமன் கைகள் பட்டு
தங்கை மகன் சின்ன சிட்டு
தாலாட்டும் நிலை பாரடா ஆஆஆ
நம் வாழ்க்கை கதை கேளடா ஆஆ
ஆண்: கொஞ்சும் மொழி பேசி குலம் காக்க வந்த கண்ணே

கதையை நீ கேளடா

தந்தை பெயர் காக்க தாய்நாட்டின் வீரம் காக்க கடமை ஏற்றேனடா

மாமன் முறைதானடா ஆஆ மகளை தருவேனடா

கடமை முடிப்பேனடா உறவில் அணைப்பேனடா

பெண்; தாய் மாமன் கைகள் பட்டு
தங்கை மகன் சின்ன சிட்டு
தாலாட்டும் நிலை பாரடா
நம் வாழ்க்கை கதை கேளடா
ஆண்: செந்தமிழால் தொட்டில் கட்டி
செம்பருத்தி ஆடை கட்டி
செண்பகமே நீ தூங்கடா ஆஆ
தாய்மாமன் கைகள் பட்டு
தங்கை மகன் சின்ன சிட்டு
தாலாட்டும் நிலை பாரடா
நம் வாழ்க்கை கதை கேளடா
பெண்: முத்துச்சரம் கோர்த்து



Credits
Writer(s): Manoj Koli Mohata, Gyan Verma
Lyrics powered by www.musixmatch.com

Link