Poga Poga - Language:Tamil;Film:Pattiyal;Film Artiest:Arya, Bharath, Pooja, Padmapriya

Yo! I know a lot of y'all wouldn't expect it
All our cities PD's way above hexit
I been elected so y'all best sit on your ass
Real fast because I am talking like electric

And all girls say to keep the exit
Keep it up, your beat and I fall get your head split
I am coming from with mob flavours
Gen next spirit and desperate making fresh hits

Now check the next hit I set trends on stage
When you devoid of my age you copy my patience
I heard from my best friends
Well I am a veteran in this game

Perfected with the aim
Corrected when I say I am from the west end
Rock sampling like a rock band
You hand me the harken to take over your block now (man)

Party people bottom up
Take it down and turn it up
Party people bottom up

போகப் போகப் பூமி விரிகிறதே
போகப் போக வானம் தெரிகிறதே
தேடத் தேட யாவும் கிடைக்கிறதே yeah
ஓட ஓட ஓட்டம் தொடர்கிறதே

முடிவில்லை எதற்கும் இங்கே
இருள் முடிந்துவிட்டால்
பகல் துவங்கிவிடும்
மழை முடிந்துவிட்டால்
வெயில் துவங்கிவிடும்
அலை முடிந்துவிட்டால்
கரை துவங்கிவிடும்

சுமை முடிந்துவிட்டால்
சுகம் துவங்கிவிடும்
இதை உணர்ந்துவிட்டால்
எல்லாம் முடிந்துவிடும்
எல்லாம் முடிந்துவிட்டால்
மனம் உணர்ந்துவிடும்
தெளிந்துவிடும்
நிமிர்ந்துவிடும்
ஹோ-ஹோ-ஹோ-ஹோ

போகப் போகப் பூமி விரிகிறதே
போகப் போக வானம் தெரிகிறதே
தேடத் தேட யாவும் கிடைக்கிறதே (யாவும் கிடைக்கிறதே)
ஓட ஓட ஓட்டம் தொடர்கிறதே

ஒ-ஓ உற்சாகம் எங்கே எங்கே?
உள்ளம் திறந்துப் பார்
கொண்டாட்டம் எங்கே எங்கே?
தன்னை மறந்துப் பார்

ஆனந்தம் எங்கே எங்கே?
கைகள் ரெண்டைத் தட்டிப் பார்
சந்தோஷம் எங்கே எங்கே?
காலின் கீழே உற்றுப் பார்

எதையோ எதையோ தேடித் தேடி
நம்மைத் தொலைத்தோமே hey
வாடா வாடா நம்மை நாமே
கண்டுப்பிடிப்போமே

துள்ளிக் குதிப்போம்
விண்ணை இடிப்போம்
இன்னும் இன்னும்
நெஞ்சம் கலப்போம்

போகப் போகப் பூமி விரிகிறதே
போகப் போக வானம் தெரிகிறதே
தேடத் தேட யாவும் கிடைக்கிறதே (யாவும் கிடைக்கிறதே)
ஓட ஓட ஓட்டம் தொடர்கிறதே
ஹோ-ஹு-ஹோ-ஒ-ஓ-ஓவ்
ஹோ-ஹு-ஹோ-ஒ-ஓ-ஓவ்

போகட்டும் தப்பு தப்பாய்
போட்ட கணக்கு
தோன்றட்டும் இன்று முதல்
ரெட்டை கிழக்கு

கைகெட்டும் தூரத்தில் தான்
வானம் ஒன்று கிடக்கு
பூக்கொட்டும் மேடை மேலே
வாழ்க்கை உண்டு நமக்கு

வெளியே வெளியே நிம்மதியை
தேடித் திரிவார்
உள்ளே உள்ளே மனசுக்குள்ளே
தேட மறப்பார்

சிலர் சிரிப்பார்
சிலர் துடிப்பார்
சுற்றிச் சுற்றி
உன்னை எதிர்ப்பார்

போகப் போகப் பூமி விரிகிறதே (விரிகிறதே விரிகிறதே)
போகப் போக வானம் தெரிகிறதே (தெரிகிறதே தெரிகிறதே)
தேடத் தேட யாவும் கிடைக்கிறதே
ஓட ஓட ஓட்டம் தொடர்கிறதே



Credits
Writer(s): Pa Vijay, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link