Kakinada - Language:Tamil;Film:Pirathi Gnayiru 9:00 To 10:30 ;Film Artiest:Suresh , Kalyani

காக்கிநாடா சரக்குடா
நம்ம கைவசம் இருக்குடா
Open பண்ணி ஊத்துடா
நாம original friends'u டா

காக்கிநாடா சரக்குடா
நம்ம கைவசம் இருக்குடா
Open பண்ணி ஊத்துடா
நாம original friends'u டா

இந்திய நாட்டில் பிறந்தோம்
நாங்க இரவில் வௌவாலா வளந்தோம்
குடும்பத்த நாங்க மறந்தோம்
ஒரு கொள்கை இல்லாம திரிந்தோம்

காக்கிநாடா சரக்குடா
நம்ம கைவசம் இருக்குடா
Open பண்ணி ஊத்துடா
நாம original friends'u டா

What?
Yeah yeah yeah yeah
ஓ-ஓ-ஒ-ஓ-ஓ
ஓ-ஓ-ஒ-ஓ-ஓ
Check it down come on
Now make it there come on

Now get the beat back
Single Tea'il cheers சொல்லுவோம்
Sincere'ah rummy ஆடுவோம்
Cinema பாக்க உயிர் வாழுவோம்
Oh-oh-oh

Parents'ah cheating பண்ணுவோம்
Professors'ah ragging பண்ணுவோம்
Arrears'ah saving பண்ணுவோம்
Oh-oh-oh
Computer-க்கும் TV-க்கும் difference'eh தெரியாது
Tasmac'ah classroom'ah வித்தியாசம் கிடையாது

லா-லல்-ல-ல்
லா-லல்-ல-ல்
லா-லல்-லா-லல்-லா-லல்-லா

இது தானே teenage fashion
இது இல்லாத life slow motion
அட மரத்தடி தான் எங்க mansion
அது multi purpose location

காக்கிநாடா சரக்குடா
நம்ம கைவசம் இருக்குடா
Open பண்ணி ஊத்துடா
நாம original friends'u டா

Oh
Now get the beat back
Now get the beat back

Shake it down
Break it down
Give it to me one more time

Salwar'ku salaam போடுவோம்
தாவணிக்கு தலை வணங்குவோம்
Middi'ah பாத்து துடிதுடிப்போம்
Oh-oh-oh

Subject'ah தூக்கிப் போடுவோம்
Website இல் figure'ah தேடுவோம்
Set ஆனா pick up பண்ணுவோம்
Oh-oh-oh

Two-wheeler இல் தனியாக
போவதே கிடையாது
Pillion இல் figure இருந்தா
போகும் இடம் தெரியாது

ஷா-லல்-ல-லா
லா-லல்-ல-லா
லா-லல்-லா-லல்-லா-லல்-லா

இது தானே teenage fashion
இது இல்லாத life slow motion
அட மரத்தடி தான் எங்க mansion
அது multi purpose location

காக்கிநாடா சரக்குடா
நம்ம கைவசம் இருக்குடா
Open பண்ணி ஊத்துடா
நாம original friends'u டா

இந்திய நாட்டில் பிறந்தோம்
அட இரவில் வௌவாலா பறந்தோம்
எங்க குடும்பத்த நாங்க மறந்தோம்
ஒரு கொள்கை இல்லாம திரிந்தோம்

இந்திய நாட்டில் பிறந்தோம்
அட இரவில் வௌவாலா பறந்தோம்
எங்க குடும்பத்த நாங்க மறந்தோம்
ஒரு கொள்கை இல்லாம திரிந்தோம்



Credits
Writer(s): L Joseph Mohan Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link