Nallathore Veenai - Language:Tamil;Film:Pirathi Gnayiru 9:00 To 10:30 ;Film Artiest:Suresh , Kalyani

நல்லதோர் வீணை செய்து
நலம் கெட புழுதியிலே
எறிபவர் யாரும் உண்டோ கண்ணம்மா?
எறிபவர் யாரும் உண்டோ கண்ணம்மா?
சொல்லடி சிவசக்தி
என்னை சுடர்மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ
இந்த வையத்தில்
மானிடர் வாழ்வதற்கே
ஆ-அ-ஆ-ஆ
ஆ-அ-ஆ-ஆ-ஆ



Credits
Writer(s): John Peter, Youreka
Lyrics powered by www.musixmatch.com

Link