Namma Kattula - Language:Tamil;Film:Pattiyal;Film Artiest:Arya, Bharath, Pooja, Padmapriya

क्यूँ ज़िन्दगी की राहे पर बजपुरी हो गए
क्यूँ ज़िन्दगी की राहे पर बजपुरी हो गए
நம்ம காட்டுல மழை பெய்யுது
நம்ம பாட்டுல சுதி ஏறுது(ஓஹோ)
நம்ம கோட்டையில் கொடி ஆடுது
நம்ம கோப்பையில் சுகம் கூடுது(ஓஹோ)

கடல் உப்பால உருவாச்சு
உடல் தப்பால உருவாச்சு
அட பழசையும் மறந்தாச்சு
புது கதவுகள் திறந்தாச்சு

நம்ம காட்டுல மழை பெய்யுது
நம்ம பாட்டுல சுதி ஏறுது(ஓஹோ)
நம்ம கோட்டையில் கொடி ஆடுது
நம்ம கோப்பையில் சுகம் கூடுது(ஓஹோ)
ஹ ஹ ஹ... ஹஹோய்...
ஹ ஹ ஹ... ஹஹோய்...

சதுரங்கத்தில் வெட்டுப்பட்டா
கண்ணீர் விடாதே
பெண்ணங்கத்தில் ஒட்டிக்கிட்டா
கவலைப்படாதே
விளையாடு விளையாடு
விடிய விடிய விளையாடு
கொண்டாடு கொண்டாடு
குதிச்சு குதிச்சு கொண்டாடு
பயமறியா சிங்கம் ரெண்டு
நரம்புக்குள்ளே நட்பு உண்டு
சேர்ந்ததடா கர்வம் கொண்டு
தெரிக்குது பார் நெருப்புத்துண்டு
நம்ம காட்டுல மழை பெய்யுது
நம்ம பாட்டுல சுதி ஏறுது
क्यूँ ज़िन्दगी की राहे पर बजपुरी हो गए
क्यूँ ज़िन्दगी की राहे पर बजपुरी हो गए

பாசக்கயிறு பெண்ணிடத்தில்
வச்சான் ஏனப்பா
படைச்சவன பார்க்கையிலே
கேட்டுப்பாரப்பா
அடங்காதே அடங்காதே
அடக்க அடக்க அடங்காதே
வளையாதே பணியாதே
எங்கும் எதுக்கும் அசையாதே
இரவு வந்தா ஏது தூக்கம்
இளமை வந்து ஆள தூக்கும்
கழுத்தடியில் ஈரம் பூக்கும்
நாக்கடியில் கொஞ்சம் வேர்க்கும்

நம்ம நம்ம காட்டுல
மழை மழை பெய்யுது
நம்ம நம்ம பாட்டுல சுதி ஏறுது(ஓஹோ)
நம்ம கோட்டையில்
கொடி கொடி ஆடுது
நம்ம கோப்பையில் சுகம் கூடுது(ஓஹோ)

கடல் உப்பால உருவாச்சு
உடல் தப்பால உருவாச்சு
அட பழசையும் மறந்தாச்சு
புது கதவுகள் திறந்தாச்சு
நம்ம காட்டுல (நம்ம காட்டுல)
மழை பெய்யுது (மழை பெய்யுது)
நம்ம பாட்டுல (நம்ம பாட்டுல)
சுதி ஏறுது (சுதி ஏறுது)

ஹ ஹ ஹ...
ஹ ஹ... ஹஹோய்...



Credits
Writer(s): Pa Vijay, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link